முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெல்லை KT.C நகர். பகுதியில் டாக்டர் கலைஞர் அவர்களின் 98 - வது பிறந்தநாள் விழா

 


  முத்தமிழ்   முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98 - வது பிறந்தநாளை முன்னிட்டு  கீழநத்தம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 27-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று ,திருநெல்வேலி கேடிசி நகர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது                                                                                                            

                         

இந்த நிகழ்ச்சியில் பாளை தெற்கு ஒன்றிய திமுக  செயலாளர்  கே.எஸ். தங்கப்பாண்டியன் அவர்கள்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நல திட்டஉதவிகளை  வழங்கினார்                                              


பாளை மத்திய ஒன்றிய திமுக  செயலாளர்  போர்வெல் எஸ். கணேசன் அவர்கள் முன்னாள் பாளை ஒன்றிய சேர்மன் எம். ஏ.கனகராஜ் அவர்கள்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அண்ணன் பரமசிவ அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு  விழாவினைசிறப்பித்தார்கள்.                                                                                                    

                                                                                    மேலும்மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் , ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள், ஒன்றிய சார்பு அணி அமைப்பாளர்கள் , கிளை கழக செயலாளர்கள் , கிளை கழக நிர்வாகிகள் ,கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் அனைவருக்கும் மற்றும் இந்த நிகழ்ச்சிக்கு  பெரிதும் ஒத்துழைப்பும் -  நலத்திட்ட பொருள்கள் வழங்கி உதவிய  அனைத்து கேடிசி நகர் நிர்வாகிகளுக்கும் நெல்லை கிழக்கு மாவட்டம் பாளை ஒன்றியம் கீழ நத்தம் ஊராட்சி திமுக கிளை கழகங்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைதெரிவிக்கப்பட்டது                                                                                                                

                                                                                                                                           

 

    மேலும்இந்த   நிகழ்ச்சியை மிக சிறப்பாக  ஏற்பாடு செய்த  கேடிசி நகர் வடக்கு பகுதி கிளைச் செயலாளர் மாரிசாமி அவர்களுக்கும், கேடிசி நகர் தெற்கு பகுதி கிளை செயலாளர் எஸ். முகமது இலியாஸ் அவர்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...