" கொரானா தடு ப்பூசி முகாம்" 03-08-2021 செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு *காமராஜர் மஹாலில்*.

 


 தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலகம் சார்பாக  தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு *காமராஜர் மஹாலில்*  *03-08-2021 செவ்வாய்க்கிழமை   அன்று காலை *12-00* மணியிலிருந்து கொரானா தடுப்பூசி  முகாம் நடைபெறுகிறது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம். 


தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்கள் தன்னுடைய வாட்ஸ் அப் எண்ணில் *9443132119* தங்களுடைய பெயர் செல் நம்பருடன் பதிவு செய்து கொள்ளும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறார்


நண்பர்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு கொரானா இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறார் 


*சுகன்யாS.செந்தில்குமார்** செயலாளர் பிரையண்ட் நகர் ஐக்கிய நாடார்கள் சங்கம் தூத்துக்குடி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்