நாசரேத் கராத்தே மாணவர்கள் மாநில அளவிலான கராத்தே போட்டிக்கு தேர்வு

   


    நாசரேத் கராத்தே மாணவர்கள் மாநில அளவிலான  கராத்தே போட்டிக்கு தேர்வு

தூத்துக்குடியில் சாரா கலை பள்ளியில் வைத்து கடந்த  23- 07-2021 வெள்ளி கிழமை அன்று    தூத்துக்குடி மாவட்ட அச்சிவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில்  நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள், மாநில கராத்தே போட்டிக்கு தகுதி பெற்றனர் .  போட்டியில் வெற்றி பெற்று  மாநில போட்டிக்கு  தகுதி பெற்ற முன்னாள் அமைச்சரும்,  அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதன் பரிசு வழங்கி வாழ்தினார். இதில் அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் திருப்பார்கடல், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் காசி; மற்றும் பலர் கலந்து கொண்டு ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கனையும் பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் டென்னிசன்னை பாராட்டினார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்