முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு .க .ஸ்டாலின் அவர்கள் மழை நீரால் பாதிக்கப்பட்ட. தூத்துக்குடி பகுதிகளை நேரில் ஆய்வு


 தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரைட் நகர் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள நீரால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வெள்ள நீரை அகற்றும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க ஸ்டாலின்,  அவர்கள் உத்தரவிட்டார்



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் 2 -12- 2021 அன்று தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரைன்ட் நகர் பகுதியில் கன மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதி மக்களிடம் பாதிப்புகளின் விவரங்களையும் மற்றும் தேவைகளையும் குறித்து கேட்டறிந்தார் உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு கே கே என் நேரு மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி   பெ.கீதா ஜீவன்,  மாண்புமிகு மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு அனிதா ஆர் ராதாகிருஷ்ணன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மரு.கி செந்தில்ராஜ் இ ஆ.ப  அவர்களும் மற்றும் அரசு அலுவலர்களும்  உள்ளனர








தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில்   2.12, 2021 அன்று ,,, கண மழையால் ஏற்பட்ட .     வெள்ளம் குறித்து  மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது 

இக்கூட்டத்தில் மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திரு கே என் நேரு , மாண்புமிகு வருவுாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் , மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன்,  மாண்புமிகு மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் , நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி , சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா,  ஜீவி மார்க்கண்டேயன்,  ஊர்வசி அமிர்தராஜ் தொழில் ஆணையர் மற்றும் இயக்குனர்  சி.ஜி தாமஸ் வைதயன் இ .ஆ ப - மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் மரு.கி. செந்தில்ராஜ் இ .ஆ .ப  மற்றும்  அரசு உயர் அலுவலர்கள்      கலந்து கொண்டனர் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...