தூத்துக்குடி கடற்கரை பகுதியில் அரியவகை பறவைகள்

 



தூத்துக்குடி துறைமுகம் செல்லும் சாலையில் சுற்றுலா மாளிகைக்கு எதிரே உள்ள கடல் நீர் மற்றும் கடல் தாவரங்கள் வளர்ந்த பகுதியில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து இறங்கி அப்பகுதியில் தங்களது இரைகளை தேடிக்கொள்கின்றன

இந்தப்  பாதையில் செல்வோர் தங்களது வாகனத்தை நிருத்தி  பறவைகளை  கண்டு களித்து  தங்களது செல்போன்களில் படம் எடுத்து செல்கின்றனர்

இந்த பறவைகள் நாரை இன வகை சார்ந்தது என சொல்லப்படுகிறது



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்