சிவகாசி பகுதியில் குளங்கள் நிரம்புகின்றன.




விருதுநகர் மாவட்டம்    சிவகாசி, சாத்தூர்,   அதைச் சுற்றியுள்ள க பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையினால் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றது 




இந்நிலையில்சிவகாசி ஆனையூர் பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ள பெரியகுளம்  கண்மாய் கடந்த  சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்பு இந்த வருடம் பெய்து வந்த மழையினால் இந்த கண்மாய்  முழுவதுமாக  நீர் நிரம்பியுள்ளது  என்பது குறிப்பிடதக்கது




   கரையோர பகுதிகள் உள்ள வீடுகள் நீரால் சூழப்பட்டு வருகிறது.இனி அடுத்தடுத்து மழை பெய்யும் நிலையில்  மழை வெள்ளத்தால்  பெரும் சிரமம்   ஏற்ப டுமோ என்று   அப்பகுதி மக்கள் அச்சத்தோடு இருப்பதாக கூறுகிறார்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்