ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி தூத்துக்குடி வருகை





ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர்  கே நவாஸ்கனி எம்பி தூத்துக்குடி வருகை 

         10 1 2022    திங்கட்கிழமை  இன்று நமது தூத்துக்குடி மாவட்டத்திற்கு  வருகை தந்துள்ள  ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினரும், மாநில  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவருமான  அல்ஹாஜ்  நவாஸ்கனி  அவர்கள் வருகை தந்துள்ளார் வருகை தந்துள்ள ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர்  அல்ஹாஜ்  நவாஸ்கனி  அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அல்ஹாஜ் P. மீராசா மரைக்காயர்  அவர்கள் தலைமையில் சிறப்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது 


 இந்த வரவேற்பு நிகழ்வில்    தூத்துக்குடி மாவட்ட   இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  மாவட்ட துணைச் செயலாளர்  " மின்னல் அம்ஜத்" , பிரைன் நகர் கிளை தலைவர் அப்துல் மஜீத் ,  ஷாஃபி, கேரளா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புசாரா கட்டுமான தலைவர் ,  முடுக்குகாடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  முருகேசன்  , இந்திய யூனியன் முஸ்லிம் லீக்   மில்லர்புரம் கிளை நிர்வாகி  திருச்செல்வம் ,  மற்றும்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நிர்வாகிகள் கலந்து  கொண்டார்கள் இதில் நமது எழுத்தாணி ஆசிரியர் சிவகாமிநாதன் பங்கேற்றார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்