தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஜெயக்குமார் அவர்களின் தாயாரும், தெய்வ திரு. சீனிவாசன் அவர்களின் மனைவியுமான திருமதி ஞானக் அம்மாள் அவர்கள் 17- 01 -2022 இன்று காலையில் காலமானார்
அன்னாரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகில் உள்ள சுக்கில நத்தத்தில் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெறும் என்பதோடு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டுள்ளது
" நமது எழுத்தாணி" சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது
கருத்துகள்
கருத்துரையிடுக