முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முள்ளக்காடு கராத்தே மாணவ மாணவிகளுக்கு பாராட்டு



டிராகன்  ஷிட்டோரியூ கராத்தே சங்கம் சார்பாக மூன்றாவது மண்டல அளவிலான கராத்தே போட்டி கடந்த 19 -12 - 2021 அன்று தூத்துக்குடியில்   ( கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் ) வைத்து நடைபெற்றது 



இதில் நான்கு மாவட்டத்தில் இருந்து 200 க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட இந்தப்போட்டியில் முள்ளக்காடு பகுதியில் உள்ள மாஸ்டர் ஆர்கே பறக்கும்படை  ஸ்போர்ட்ஸ் அகடமியை சார்ந்த மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்றார்கள்  







வெற்றி பெற்ற இந்த மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில்  மிக எளிமையாகவும், கொரோனா தொற்று  வழிகாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்ற  இந்த நிகழ்ச்சியில்  முள்ளகாடு பஞ்சாயத்து தலைவர்  திரு. K .கோபிநாத் நிர்மல் அவர்கள் முன்னிலை வகிக்க  முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் திரு  H.ஜெயசீலன் B.com அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும்  சான்றிதழ்களையும்  வழங்கி  , விளையாட்டின் மகத்துவத்தையும் -அதன் நன்மைகளையும் - மாநில - மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில்   பங்கேற்க  பயிற்சி - மற்றும் முயற்சி இவைகளை கை கொள்ளுமாறு  மாணவ மாணவியர்களை வாழ்த்தி பாராட்டி ஊக்குவித்து பேசினார் 






இந்த  நிகழ்ச்சி  ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட  டிராகன் கராத்தே சங்க செயலாளர்  மாஸ்டர் ஆர்.கே . அவர்கள் செய்திருந்தார் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...