தூத்துக்குடி சம்ஸ்கார் பாரதி சார்பில் குடியரசு தின விழா






தூத்துக்குடி சம்ஸ்கார் பாரதி சார்பில் பாரத அன்னைக்கு 73வதுகுடியரசு   தினத்தில்  சமரப்பணம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாரத மாதா படத்திற்கு    சமஸ்கார் பாரதியின் தூத்துக்குடி   மாவட்ட தலைவர் திரு கணேசன் -  SMS இசை மற்றும் நாட்டியப்பள்ளி நிர்வாகி திருமதி மாரி கணேசன்  ஆகியோர்  மலர் தூவி  வணங்கி மரியாதை செலுத்தினர் 

   பின்னர்  SMS  இசைப்பள்ளி   மாணவர்கள்  இசை 
கருவிகளோடு    தேசபக்தி பாடல்கள்  இசைத்தனர்  .    நிகழ்ச்சியில் சமூக ஆர்வலரும் ஹிந்தி பண்டிட் டுமும்ஆன   திரு.ராம்ஜி அவர்கள்.சிறப்பு விருந்தினராக    கலந்து கொன்டு  சிறப்புரை ஆற்றி  அனைவருக்கும்  குடியரசு தின  வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொண்டார்.



சமஸ்கார் பாரதியின் மாவட்ட தலைவர் திரு கணேசன் சிறப்பு விருந்தினர் திரு.ராம்ஜி அவர்களுக்கு  பொன்னாடை போர்த்தி  கௌரவப்படுத்தி நன்றி உரையாற்றினார்




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்