வெற்றி பெற்ற நாசரேத் பேரூராட்சி 12வது வார்டு உறுப்பினருக்கு - தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க ! செயலாளர் SP.சண்முக நாதன் வாழ்த்து !

 நாசரேத் பேரூராட்சிக்கான வார்டு உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது 

இதில் 12-வது வார்டு உறுப்பினராக அ.தி. மு .க  சேர்ந்த ரவீந்திரன் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற அவர்  சான்றிதழுடன் தூத்துக்குடி மாவட்ட  அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

இந்த நிகழ்ச்சியில் ஆழ்வார் திருநகரி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை தலைவர் ஞானையா, நாசரேத் நகர இளைஞரணி செயலாளர் கராத்தே டென்னிசன், நாசரேத் கழக பிரமுகர் பெரியதுரை, கழக அவைத் தலைவர் சிவசுப்பு, நாசரேத் நகர இணைச் செயலாளர் முருகேசன், நகர இளைஞரணி துணைச் செயலாளர் பிரபு, வார்டு செயலாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்