73ஆவது குடியரசு தினம்: தியாகிகளின் வாரிசுகளுக்கு மரியாதை


73ஆவது குடியரசு தினவிழா தினத்தில் தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டியை சேர்ந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு  மாவட்ட நிர்வாகம் சார்பில் கௌரவப் படுத்தப்பட்டனர்








 தியாகி கழுகுமலை புசைப்பிள்ளை |  ,தியாகி அழகப்ப செட்டியார் ,  தெய்வு  தியாகி IiNS. மாடசாமி , இவர்களது வாரிசுகளான _  வை சோமசுந்தரம், சங்கர குற்றாலம் , கே எஸ் செல்வம் , இந்திரா ராமஜெயம்,  இவர்களுக்கு கோவில்பட்டி வட்டாட்சியர் அமுதா அவர்களும் மற்ற  அலுவலர்கள ஆகியோர்  தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவ படுத்தபட்டனர்.



சுதந்திர போராட்ட  தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் தியாகிகளின் வாரிசுகளை கௌரவப்படுத்திய தமிழக அரசுக்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கும்  கோவில்பட்டி வட்டாட்சியர் மற்றும் அலுவலர்களுக்கு   கோவில்பட்டி சுதந்திர போராட்ட தியாகிகள்  நல வாரிசுகள் சங்கம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்