வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை




"விடுதலைப் போரில் தமிழகம"   என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி யிணை மாவட்ட ஆட்சித் தலைவர் மறுகி செந்தில்ராஜ் இ.ஆ.ப. அவர்கள் மதுரை தூத்துக்குடி  தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச் சாலையில் இன்று மலர் தூவி வரவேற்றனர்



 உடன் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு சங்கர நாராயணன் ஆகியோர் உள்ளனர

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்