வீரமங்கை வேலுநாச்சியார் " அலங்கார ஊர்தி அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் மலர் தூவி வரவேற்பு




"விடுதலைப் போரில் தமிழகம்"  என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட " வீரமங்கை வேலுநாச்சியார் " அலங்கார ஊர்தி பொதுமக்கள் பார்வைக்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்தது 

வருகை தந்த வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை மாண்புமிகு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் எட்டையாபுரம் விளாத்திகுளம் விளக்கில் இன்று மலர்தூவி வரவேற்றார் 




உடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் திரு கருணாநிதி ஆனந்த சேகரன் திரு முருகேசன் திரு நவநீதகிருஷ்ணன் திரு பாரதி கணேசன் திருமதி கஸ்தூரி தங்கம் சுப்புராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்