முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய அளவிலான குடோ விளையாட் டு போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் வென்று சாதனை

 தேசிய அளவிலான குடோ விளையாட் டு போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் வென்று சாதனை




கடந்த பெப்ரவரி மாதம் 14 முதல் 20-ஆம் தேதி வரை இமாச்சல் பிரதேச மாநிலத்தில் சோலார் மாவட்டத்தில் தேசிய அளவிலான குடோ போட்டி  குடோ இன்டர்நேஷனல் பெடரேஷன் ஏற்பாடு செய்தது.

       இந்த தேசிய அளவிலான போட்டியில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர் இதில் தமிழகத்தின் சார்பாக 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்

       குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 7 மாணவர்கள் பங்கு பெற்றனர் இதில் மாணவர்கள் எமில் சாலமோன் மற்றும் அஜித் குமார் தேசிய அளவிலான போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவர்களுக்கு தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 




   இந்த வரவேற்பு விழாவில் தூத்துக்குடி மாவட்ட குடோ குடும்ப சங்க செயலாளர் திரு ஸ்டீபன் மற்றும் சேர்மன் இசக்கி ராஜா தலைவர் பாலாஜி பொருளாளர் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினார் 



     தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களும் அடுத்து நடைபெறவுள்ள இன்டர்நேஷனல் போட்டி அக்ஷய்குமார் டிராபி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பதை தூத்துக்குடி மாவட்ட சங்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்

         

     இந்த வரவேற்பு விழாவில் தூத்துக்குடி மாவட்ட குடோ குடும்ப சங்க செயலாளர் திரு ஸ்டீபன் மற்றும் சேர்மன் இசக்கி ராஜா தலைவர் பாலாஜி பொருளாளர் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினார் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களும் அடுத்து நடைபெறவுள்ள இன்டர்நேஷனல் போட்டி அக்ஷய்குமார் டிராபி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பதை தூத்துக்குடி மாவட்ட சங்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...