முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் செயற்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம்

 


ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் செயற்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம்

மதுரையில் 27-2 -2022 ஞாயிற்று கிழமை  அன்று நேற்று  ஹோட்டல் டியூக் - ல் ஜனநாயக மக்கள் உரிமை கழக செயற்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம் மாநில   நிர்வாகிகள் முன்னிலையில் ஜனநாயக மக்கள் உரிமை கழகம் மனித உரிமை கழகம் நிறுவனர் தலைவர் ஹியூமன் ரைட்ஸ் டுடே மாத இதழின் ஆசிரியருமான டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

கொரோனா  நோய்த்தொற்று பரவல்  காலகட்டமான  கடந்த 2 ஆண்டுக்கு பின் கூடிய நிர்வாக செயற்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம் தமிழ்தாய் வாழ்த்துடன்  தொடங்கியது 

ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் நிறுவனர் தலைவர் டாக்டர் சுந்தர் அவர்களின் தாயார்  மறைவுக்கும் , மறைந்து போன ஜனநாயக மக்கள் உரிமை கழகம் நிர்வாகிகளுக்கும், நிர்வாகிகளின் குடும்பத்தில் மறைந்து போன உறவுகளுக்கும்  ஒரு  நிமிடஅஞ்சலி  அனுஷ்டிக்கப்பட்டது



பின்பு மாவட்ட வாரியாக மாவட்ட நிர்வாகிகளிடம் வளர்ச்சி குறித்தும் பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக பாண்டிச்சேரி மனித உரிமை கழக நிர்வாகிகளை சுயேச்சையாக  போட்டியிட வைப்பது தொடர்பாகவும் , பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நன்மை பயக்கும் வகையில்  மற்றும் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக குறித்து நிர்வாகம் பெருமக்களிடம்  கருத்து கேட்ப்பும் கலந்தாய்வும் நடத்தப்பட்டது





தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக ஜனநாயக மக்கள் உரிமை கழக மாவட்ட  தலைவரும் வழக்கறிஞருமான திரு T.J .கார்த்திகேயன் அவர்கள் அமைப்பின் பெயரான மனித உரிமை கழகம் மற்றும் ஜனநாயக மக்கள் உரிமை கழகம் இந்தப் பெயர் மாற்றம் குறித்து தனது கருத்தையும் சட்ட ஆலோசனைகளை  எடுத்துறைத்தார் - மேலும் ஜனநாயக மக்கள் உரிமைக் கழகம் மற்றும் ஹியூமன் ரைட்ஸ் டுடே மாத இதழ் வளர்ச்சி குறித்தும   தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர்  திரு. M கரிகாலன் அவர்களும்   தூத்துககுடி மண்டல ஹியூமன் ரைட் ஸ்  டுடே  நிருபரும்  திரு E.சிவகாமி நாதன்  அவர்களும் பேசினார்கள்

இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...