தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களுக்கு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் வாழ்த்து





தூத்துக்குடி மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள திரு ஜெகன் பெரியசாமி அவர்களை தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடி கிளை சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர் இந்த சந்திப்பு நிகழ்வில் கிளை சங்க தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான திரு  R.மாடசாமி அவர்கள் மேயர் திரு ஜெகன் பெரியசாமி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்


இந்த நிகழ்வில் கிளை சங்க நிர்வாகிகள் ஓய்வுபெற்ற நகரமைப்பு அதிகாரி திரு சி ஜெயராஜ் மற்றும் திரு M. ராஜமணி, திரு தங்கசாமி திரு சண்முகவேல், திரு குருசாமி, திருமதி வெங்கடேஸ்வரி ஆகியோரும்  தமிழக அரசின் ஓய்வூதியர்களின் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு அந்தோணிசாமி மற்றும் திரு M. ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்