தேவாரப்பண் இசைப்போட்டி

 


தூத்துக்குடியில்  மஹா சிவராத்திரி உற்சவத்தை  அன்று  அருள்மிகு .பாகம்பிரியாள் உடனுறை ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலின் கலை அரங்கத்தில்  கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  தேவாரப்பண் இசைப்போட்டி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில்  SMS  இசை மற்றும் நாட்டிய பள்ளி Institute மாணவிகள் J.SE.லக்ஷினி Senior பிரிவில் முதல் பரிசும்,வளர்மதி மூன்றாம் பரிசும்,Junior பிரிவில் செல்வஶ்ரீஸன்விகா மூன்றாம் பரிசும் பெற்றனர்.

தூத்துக்குடி  மாநகரம் முழுவதுமிருந்து  சுமார் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  கலந்து கொண்டு வெற்றி பெற்ற வர்களுக்கு  பரிசுகளை தொழிலதிபர்.D.A.தெய்வநாயகம் வழங்கினார்.

இந்த போட்டி ஏற்பாடுகளை தூத்துக்குடி வ.உ.சி.இளைஞர் அணி மற்றும் இந்து அறநிலையத்துறையும் இணைந்து செய்திருந்தனர்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்