முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாஸ்டர் ஆர்கே பறக்கும்படை ஜிம்னாஸ்டிக் பள்ளி மாணவர்கள் சாதனை

 மாஸ்டர் ஆர்கே பறக்கும்படை ஜிம்னாஸ்டிக் பள்ளி மாணவர்கள் சாதனை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ லலிதா வித்யாலயா பள்ளியில்   கடந்த   17-4-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மாஸ்டர் ஆர்கே பறக்கும் படை ஜிம்னாஸ்டிக் பள்ளியை சேர்ந்த நாற்பத்தி ஆறு மாணவ மாணவிகள் ஒன்றரை கிலோமீட்டர் ( Cartwheel ) அடித்து வேர்ல்டு ஐகான் அவார்டு மூலமாக புதிய உலக சாதனை படைத்தனர்


இந்த உலக சாதனை போட்டியை  புதுக்கோட்டை  காவல் ஆய்வாளர்  உயர் திரு. ரமேஷ் அவர்கள் துவக்கி வைத்து மாணவர்கள்  இன்னும்  இது போன்ற பல சாதனை படைக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தி  வாழ்த்தி பேசினார் 

  இந்த சாதனை போட்டியில்  4 வயது முதல் 12 வயது முதல் உள்ள மாணவ மாணவிகள் ஜிம்னாஸ்டிக் 10 புதுவிதமான உலக சாதனைகள் வேர்ல்டு ஐகான் அவார்டு மூலமாக நிகழ்ச்சி ஏற்பாடுகளை திரு மாஸ்டர் ஆர்கே அவர்கள் செய்திருந்தார்

 இந்த  நிகழ்ச்சிக்கு சிவசேனா கட்சித் தலைவர் திரு கோமதி ராஜ் அவர்கள் தலைமை தாங்கினார்



 இந்த போட்டியில்  கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு குரோஸ்கி நிறுவனம் சார்பாக டீசர்ட் வழங்கப்பட்டது ஸ்பைஸ் மீடியா சார்பாக சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது 

இந்நிகழ்ச்சியில் அமைப்பாளர்கள்  செயலாளர் டாக்டர் கிருத்திகா அவர்கள் துணைதலைவி திருமதி.லிங்க சடச்சி அவர்கள் மாஸ்டர் .எஸ் ஆனந்த் அவர்கள் மாஸ்டர். A.மாரிச்செல்வம்  P.T மாஸ்டர் .ரஞ்சித் குமார் அவர்கள் திருமதி .அருள்ஜோதி அவர்கள் அனைவரும் இணைந்து ஏற்பாடு செய்தனர் 

 இவர்கள் அனைவரையும் டாக்டர் .விக்னேஷ், அட்வகேட் பொன் இசக்கி பாண்டியன்  அவர்கள் அனைவரையும் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...