முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

HMS : தமிழ்நாடு அனைத்து தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு. சார்பாக மாவட்ட அளவிளான ஆலோசனை கூட்டம்

 



  HMS : தமிழ்நாடு அனைத்து தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 7-2- 2022 சனிக்கிழமை அன்று  தூத்துக்குடி மாவட்ட HMS  அலுவலகத்தில்  வைத்து ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது


சங்கம் அமைத்தல், மற்றும் மாநில அரசு கொடுக்கும் பணப் பயன்களை எப்படி தொழிலாளர்களுக்கு பெற்றுத்தருவது , போன்ற  விபரங்கள்  வழங்கப்பட் டது  



இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் மின்னல் அஞ்சத் தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளர்களாக K.V திருப்பதி H.M.S ன் மாநில செயலாளர் மற்றும் TALUF மாநில பொதுச் செயலாளர் மற்றும் மண்டலத் தலைவர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர் 


இந்த கூட்டத்திற்கு சமூகப்  போராளி பேராசிரியர் பாத்திமா பாபு மற்றும் சாரா கலை பயிற்சி பள்ளி தாளாளர் ஷாநவாஸ் , தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை செயலாளர் ஞானதுரை மற்றும் நமது எழுத்தாணி ஆசிரியர் சிவகாமி நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் 



HMS ஆலோசனை கூட்டத்திற்கு கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்  இந்த சங்கத்தில் இணைவதினால்  ஏற்படுகின்ற பலன்கள் குறித்தும் எற்படுகின்ற நன்மைகள் குறித்தும்  சிறப்பாக விளக்கம் அளிக்கப்பட்டது


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...