மூளை முடக்கு குறைபாடு தேசிய அளவிலான தடகளப் போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் சாதனை :

 


மூளை முடக்கு குறைபாடு    தேசிய அளவிலான தடகளப் போட்டி நியூ டெல்லி ஜவர்கலால் நேரு ஸ்டேடியத்தில் கடந்த   4.5.2022 முதல் 07.5.2022. வரை நடைபெற்றது  

இதில் தமிழ்நாடு சார்பாக 10 பேருகள் கலந்து கொண்டனர் இதில் தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் கற்குவேல் குண்டு எறிதலில் முதலிடமும் ஈட்டி எறிதலில் இரண்டாம் இடமும் பாண்டியராஜன் 1500 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடமும் பிடித்து தமிழ்நாட்டுக்கும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் 



வெற்றி பெற்ற மாணவர்களை  தூத்துக்குடி மாவட்ட  மூளை  முடக்குவாதம் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்ட புதிய பேருந்து நிலையத்தில் வைத்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது 


இந்த நிகழ்வில்  தூத்துக்குடி மாவட்ட மூளை முடக்குவாதம் சங்க செயலாளர்  மாஸ்டர் திரு ஸ்டீபன் அவர்கள் மற்றும்  தலைவி திருமதி ஜெயலட்சுமி  அவர்கள், துணை தலைவி ஷாலி,  அவர்கள் மற்றும் பொருளாளர் திரு பத்மநாதன் அவர்கள் ,துணைச் செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.  

வெற்றி பெற்ற இம் மாணவர்கள் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்