அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக. வீரவணக்கம்

 


அனைத்திந்திய இளைஞர்   பெருமன்றம் சார்பாக தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும்நிகழ்ச்சி

 அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற    :4ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்     ஸ்டெர்லைட்  எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில்பலியான தியாகிகளுக்கு     வீரவணக்கம் செலுத்தும்   நிகழ்ச்சி 22-5-2022 அன்றுகாலை 11 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் AIYF மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் P சந்தன சேகர் தலைமையில் நடைபெற்றது 

நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர உதவி செயலாளர் ஜீவானந்தம் , இந்திய வழக்கறிஞர்  சங்க மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர்                      SP ராமச்சந்திரன்,  தோழர்கள் பெருமாள், செண்பக.  ராஜா, ராஜாசிங், பலவேசம்,  காளீஸ்வரன், முனியசாமி, சேகர்,  தாமரைச்செல்வம்,கோபால், உட்பட    பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்









அனைத்திந்திய இளைஞர்

 பெருமன்றம் சார்பாக யாகிகளுக்கு    வீரவணக்கம் செலுத்தும்நிகழ்ச்சி



4ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்  சார்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு 

போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் பலியான தியாகிகளுக்கு வீரவணக்கம் 

லுத்தும் நிகழ்ச்சி  22- காலை 11 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் AIYF மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் P சந்தன சேகர் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மாநகர உதவி செயலாளர் ஜீவானந்தம் , இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்ட அமைப்பாளர்வழக்கறிஞர் SP ராமச்சந்திரன்தோழர்கள் பெருமாள்செண்பக ராஜாராஜாசிங்பலவேசம்காளீஸ்வரன்முனியசாமிசேகர்தாமரைச்செல்வம்,கோபால்உட்பட பலர் லந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்