மாநில அளவிலான சிலம்ப போட்டி : மூக்கு பேரி தூய மார்க் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி

 


24 -07-2022 அன்று     மாநில அளவிலான சிலம்ப போட்டி   விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்றது 

 200க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநில அலைிலான இந்த போட்டியில் மூக்கு பேரி தூய மார்க் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். இந்தப் போட்டியில் பல மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்


 தூய மார்க் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலம்ப சண்டை பிரிவில் இரண்டாவது பரிசை முத்துராஜ், ஆல்ட்ரின், யூதா ஆகியோர்கள் வென்றனர் இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த சிலம்ப மாஸ்டர் கராத்தே டென்னிசனையும் பள்ளி  தாளாளர் செல்வின், பள்ளி தலைமையாசிரியர் குணசீலன் பள்ளி, ஆசிரியர் அமிர்தராஜ், பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் ஏஞ்சல் மற்றும் கலந்து கொண்டு பாராட்டினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்