இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணை செயலாளர் அக் கட்சியிலிருந்து விலகி 100 பேர்களோடு SDPI கட்சியில் இணைப்பு

 


தூத்துக்குடியில் 08-08-22  திங்கள் கிழமை அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் செயல் பட்டு வந்த தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் மின்னல் அம்ஜத் அவர்கள் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட நபர்கள் ,  SDPI கட்சியின் கொள்கை கோட்பாடுகளால் கவரப்பட்டு SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் முன்னிலையில்  அக்கட்சியில் இணைந்தனர் 

இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் பாத்திமா பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்

மேலும் SDPl கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் காதர் , மைதீன் கனிஷேக் காதர் முகைதீன் ரசாக் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்