முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர் - திருவுருவசிலை - படத்திற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஏசாதுரை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி மரியாதை


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் கழக பொருளாளரும் ,தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான   ஓ.பி.எஸ் அவர்கள் ஆணைக்கிணங்க  மக்கள் போற்றும் மகத்தான தலைவர் சத்துணவு தந்த சரித்திர நாயகர்  புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல்  டாக்டர் எம்ஜிஆர் அவர்களின்  35 ஐந்தாவது ஆண்டுநினைவு தினத்தை  தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் எஸ் ஏசாதுரை அவர்கள் தலைமையில்  சிவன் கோவில் தேரடி அருகே மாநகர்மாவட்ட கழகம் சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்ட  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது 

அதனைத் தொடர்ந்து  பழைய மாநகராட்சி உள்ள தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் சிலை  தருவை மைதானத்திற்கு அருகே உள்ள டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் சிலை சத்திரம் பஸ் ஸ்டாப்பிற்கு அருகே உள்ள  பொன்மனச் செம்மல் எம் ஜி ஆர் அவர்களின் சிலைகளுக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதது



இந்நிகழ்ச்சியில்  தருவை எம் எஸ் மாடசாமி  , மாநகர் மாவட்ட அவை தலைவர் பழனிச்சாமி பாண்டியன்  , மாநகர் மாவட்டத் துணைச் செயலாளர் எஸ் பேச்சியம்மாள், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் உமா கண்ணன் ,மாநகர் மாவட்ட இணை செயலாளர் ஜோசப் ,மாநகர் மாவட்ட பொருளாளர்,  முத்துமாரி மாநகர் மாவட்ட பிரதிநிதி. தமிழரசன் மாநகர் மாவட்ட பிரதிநிதி , மாரி மகேஸ்வரன் மாநகர் மாவட்ட பிரதிநிதி , சந்திரசேகர் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அயில் குமார் , ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் . கருணாகரன் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் . கப்பல் ராஜன்

மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் S.சாமுவேல் தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர்மணிகண்டன் கருங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் , இசக்கிராஜா கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் லோகு கணேஷ் தெற்கு பகுதி செயலாளர்  ,செல்லதுரை மேற்கு பகுதி செயலாளர், ஆனந்தகுமார் மத்திய வடக்கு பகுதி செயலாளர் ,என் ரமேஷ் மத்திய தெற்கு பகுதி செயலாளர் தெய்வேந்திரன்  வடக்கு பகுதி செயலாளர் .  எம்ஜிஆர் VT தங்கம் எம்ஜிஆர் மன்றம் ஆறுமுகத்துரை மாவட்ட அம்மா பேரவை.. கமலக்கண்ணன் EX. MC , அந்தோணி செல்வராஜ் வடக்கு பகுதி எம்ஜிஆர் மன்ற செயலாளர் தருவை  கிளை கழக  அவைத்தலைவர் M. செல்லதுரை திருமணி  5 வது  வார்டு Ex. வட்ட செயலாளர் , P. ரமேஷ் மத்திய வடக்கு பகுதி இளைஞர் பாசறை செயலாளர்,  லட்சுமணன் எம்ஜிஆர் மன்றம் வட்டக் கழக செயலாளர்  முரளி ஜெயபால் சுதாகர்...

 கழக நிர்வாகிகள் மணிகண்டன் டவர். தங்க பாண்டி. பெருமாள் தாய் மந்திரமூர்த்தி  கிஷோர் தர்மசீலன் ஆறுமுகம் சுப்பையா பொன் வேல் மில்லர்புரம் ஜெயராமன்  முத்து பட்டன் இசக்கிமுத்து  பிளம்பர் இசக்கிமுத்து  சுப்பையா அப்துல்லா ஹசன்  மைதீன்  அப்துல் ரகுமான் லிங்கம் முத்துப்பேச்சி எபி ண்டன் வேல் சாமி ஸ்டீபன் லிங்க ராஜ் பொன்ராஜ் நவராஜன் முனியசாமி நடராஜன்  Y. சபிக்குமார் மாணவரணி  மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...