பள்ளி கல்வித்துறை நடத்திய மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தூத்துக்குடி மாணவன் சாதனை

 



பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தூத்துக்குடி மாணவர்  சண்முகவேல் சாதனை:

பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் 30/1 /2023 மற்றும் 31/1/2023 ஆகிய இரு தினங்கள் போட்டி நடைபெற்றது. 

இப்போட்டியில் தூத்துக்குடி  பி எம் சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர் சண்முகவேல் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 40 முதல் 42 கிலோ எடை பிரிவில் பங்கு பெற்று வெள்ளி பதக்கம்  வென்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாணவரின் பெற்றோர் திரு சுப்பிரமணி மற்றும் பயிற்சியாளர் சுப்புராஜ் அணி மேலாளர் ஸ்டீபன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை கழக நிர்வாகிகள் அனைவரும் மாணவரை வாழ்த்தினார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்