முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சர்வதேச குண்டு எறிதல் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட மாணவி சாதனை

 

சர்வதேச அளவிலான பாரா தடகள விளையாட்டு போட்டி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 4 முதல்  7 வரை நடைபெற்றது. இதில் 20-க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்   நேபால், கஜகசஸ்தான், மங்கோலியா, ஸ்ரீலங்கா ,லஞ்ச் ,ப்ளீஸ், கென்யா, போன்ற நாடுகளிலிலிருந்து  கலந்து கொண்டனர்   

இதில் இந்தியா சார்பாக 50க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்  இப் போட்டியில் தமிழகத்தில் இருந்து 21 பேர் கலந்து கொண்ட  ... இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த மாணவி  முத்துமீனா f20 கேட்டகிரியில்  குண்டு எறிதலில் மூன்றாம் இடம்(8.88) மீ. பிடித்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள் 


வெற்றி பெற்ற இவர் கடந்த  மே. 8ம் தேதி திங்கள் கிழமையன்று  தூத்துக்குடி திரும்பிய  முத்துமீனாவுக்கு   தூத்துக்குடி இரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது  ..  இந்த நிகழ்வில்  தூத்துக்குடி  மாவட்ட பாரா சங்க செயலாளர் திரு ஸ்டீபன் அவர்கள்  வரவேற்றார் தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்க தலைவர் திரு முகமது நசீர் அவர்கள் பாராட்டிவாழத்துக்களை  கூறினார்கள்.

மாணவி  முத்துமீனா  தற்போது சென்னையில் தங்கியிருந்து பயிற்சி பெற்று வருகிறார் அவருக்கு பயிற்சியாளர் அருண்  மற்றும் சங்கர் ஆகியோர் சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருகிறார்கள் .இவரது  வெற்றிக்கு உதவிய தமிழ்நாடு பாரா விளையாட்டு சங்க தலைவர் திரு சந்திரசேகர் அவர்கள் செயலாளர் கிருபாகரன் ராஜா பொருளாளர் விஜய் சாரதி   ஆகியோருக்கு   வெற்றி பெற்ற மாணவி முத்துமீனாவின் பெற்றேர்கள் தங்களது  நன்றிகளை தெரிவித்து கொண்டார்கள்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...