மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கருத்தரங்கம் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சி

சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல்  கல்லூரியில் இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கீழ் செயல்படும்   தூத்துக்குடி மாவட்டம்  நேரு யுவகேந்திரா  மற்றும் நாட்டு நல பணித்திட்ட சார்பாக மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கருத்தரங்கம் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சி கடந்த 16-6-2023  வெள்ளி  கிழமை அன்று.     நடைபெற்றது.

சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப்  பொறியியல்  கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நேரு யுவகேந்திரா 

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கருத்தரங்கம் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார்.  கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். நேரு யுவகேந்திரா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு.இசக்கி  முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மாணவ மாணவிகள்  உற்சாகமாக  கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை நாட்டு நல பணி திட்ட அலுவலர் உதவி பேராசிரியர் சா.டென்னிசன் செய்திருந்தார். இந்த  நிகழ்ச்சியில்  , திரு. எபனேசர், கியூபெட் திரு.வின்சென்ட் மற்றும் பலர் கலந்து கலந்து கொண்டனர்




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்