முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க புதிய யூ.டி.எஸ் செயலி: ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு

 



தூத்துக்குடி ரயில் நிலையத்தில் வரிசையில் நிற்க தேவை இல்லை  வந்துவிட்டது  யூ.டி.எஸ் - செயலி 

முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பது குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு 


கவுண்டரில் வரிசையில் நிற்க தேவையில்லை

முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க புதிய செயலி ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு

தூத்துக்குடி தூத்துக்குடி கவுண்டரின் கவுண்டர்களின் வரிசையில் நிற்காமல் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை  புதிய யூடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் எடுக்கலாம் என தூத்துக்குடி ரயில் பயணிகளுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

முன்பதிவு இல்லாத டிக்கெட்
நாடு முழுவதும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதற்கு ஏற்ப ரயில்கள் ரயில் நிலையங்களில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது மேலும் ரயில் பயணிகளுக்காக ஆன்லைன் சேவைகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன 

அதன்படி ரயில் பயணிகள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் முன்பதிவு டிக்கெட் களை எடுத்துக் கொள்ள முடிகிறது இது தவிர முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை நடைமேடை டிக்கெட் ஆகியவற்றை ரயில் நிலையங்களில் இருக்கும் தான் இயங்கி எந்திரங்களில் எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது எனினும் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பதற்கு அனைத்து ரயில் நிலையங்களிலும் கவுண்டர்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது இதனால் கடைசி நேரத்தில் ரயில் நிலையத்திற்கு வருவோர் டிக்கெட் எடுக்க சிரமப்படும் நிலை உள்ளது

யூ. டி .எஸ் செயலி
இதை தவிர்க்கும் வகையில் இந்திய ரயில்வே நவீன வசதிகளுடன் கூடிய யூ டி எஸ் என்னும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது இந்த செயலியை அனைவரும் தங்களுடைய செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அதில் முன்பதிவு இல்லாத டிக்கெட் நடைமேடை டிக்கெட் சீசன் டிக்கெட் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது இது குறித்து ரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி ரயில்வே நிர்வாகம் முத்தரவிட்டுள்ளது இதனை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது

அதன்படி தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சிறப்பு முகாம் நடந்தது அப்போது ரயில் பயணிகளில் செல்போனில் யூ டி .எஸ் செய்தியை பதிவிறக்கம் செய்து முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பது குறித்து அதிகாரிகள் விளக்கினார்கள் இதனை பயணிகள் ஆர்வமுடன் கேட்டனர்

50 மீட்டருக்கு வெளியே

இதுகுறித்து தூத்துக்குடி முதன்மை வர்த்தக ஆய்வாளர் சி. நடராஜன் அவர்கள் கூறுகையில் யூ. டி. எஸ் செயலி மூலம் பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை எளிதாக எடுக்கலாம் ஆனால் ரயில் நிலையம் ரயில் நிலைய ரயில் நிலையம் ரயிலுக்குள் இருக்கும்போது டிக்கெட் எடுக்க முடியாது இதன் மூலம் முறைகேடுகள் தடுக்கப்படுகிறது ரயில் நிலையத்திலிருந்து 50 மீட்டருக்கு வெளியே நின்று முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை எடுக்கலாம் ... இது தொடர்பாக விழிப்புணர்வு பதாதைகள் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றார்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...