தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் சார்பாக குடியரசு தின கொடியேற்று விழா

 தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் சார்பாக குடியரசு தின கொடியேற்று விழா 


26 1 2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற 75வது குடியரசு தினத்தில் தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக நமது தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது





  இந்த விழாவில்  ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் நிறுவனத் தலைவரும் , "ஹியூமன் ரைட்ஸ் டுடே" மாத இதழின் பதிப்பு ஆசிரியருமான டாக்டர் திரு .S.சுந்தர் அவர்களின் வழிகாட்டுதல் படி தூத்துக்குடி மாவட்டத் தலைவர், வழக்கறிஞர் திரு. T.J  கார்த்திகேயன்  தலைமையில், மற்றும் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர்  P. ரமேஷ் அவர்கள்  முன்னிலையில்  ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின்  ஆட்சி மன்ற குழு தலைவர் திரு A.V.லினோ அவர்கள் தேசிய  கொடியேற்றினார் பின்னர் இனிப்புகள்  வழங்கப்பட்டது

இந்த  நிகழ்ச்சியில் மாவட்ட புரவலர்  திரு.செல்வராஜ் மாவட்டஅமைப்பாளர்  சம்சுதீன்  ஒருங்கிணைப்பாளர்  திரு. சின்னச்சாமி - மக்கள் தொடர்பு அலுவலர்  கரிகாலன் -  மாவட்ட  துணைச் செயலாளர் மகாராஜன் - ஹியூமன் ரைட்ஸ் டுடே மாத இதழின் நிருபர்கள் திரு.முருகன்- திரு.E சிவகாமிநாதன் ஆகியோர் 75வது குடியரசு தின கொடியேற்றும் நிகழ்ச்சியில்  கலந்து கொன்டு சிறப்பித்தனர்

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின்  வளர்ச்சி குறித்து மாவட்ட நிர்வாகிகள் இணைந்து ஆலோசிக்கப்பட்டது.  






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்