நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் தென் மண்ட அளவிலான போட்டியில் வெற்றி

 

நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் தென் மண்ட அளவிலான போட்டியில் வெற்றி

.  தென் மண்ட அளவிலான கராத்தே போட்டி.  தூத்துக்குடி  மாவட்டம் முத்தையாபுரத்தில் வைத்து      நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட. இப்போட்டியில்  ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் கட்டா மற்றும் சண்டை பிரிவில்  வெற்றி பெற்று பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பெற்றனர்.

 பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் கராத்தே டென்னிசனை சவுத் இந்தியன் டிரஸ்ட் நிறுவனர் சுரேஷ் மற்றும் சாண்டி மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் பாராட்டினார். இதில்  மாஸ்டர் காளிராஜ் மாஸ்டர் சபரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்