பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள். . மாநகராட்சி - நகராட்சி ஓய்வூதியர் சங்கம் சார்பில் மரியாதை.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 116வது பிறந்த நாள்  விழா :  தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்கம் சார்பில் மரியாதை


தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் பணியாற்றி பணியாற்றி ஓய்வு பெற்ற நகராட்சி அலுவலர்களுக்கு முதல் முதலில் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்தவர்தான் முன்னாள் முதல்வர் மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்கள்

ஒய்வூதியர்களின் நலன் கருதி ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்த அறிஞர் அவர்ளின் 116 வது பிறந்த நாளில், தூத்துக்குடி மாநகராட்சி  கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு , தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர சங்கம் தூத்துககுடி கிளைசார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் மாநகரத் தலைவர் இரா மாடசாமி அவர்கள், செயலாளர் M. சேவியர், ஓய்வு பெற்ற நகராட்சி  மேலாளர் R.ராமசாமி அவர்கள், பொருளாளர் M. ராஜீ, துனை செயலாளர் P. ஜெயசீலன், துணைத்தலைவர் S. மேரி, இணைச் செயலாளர் ,S.சண்முகவேல் துணைச்செயலாளர் சூசை மரியான்,
சங்க பணியாளர் I மோகன், தமிழ்நாடு ஒய்வூதிய அமைப்பு செயலாளர்
C. ஆனந்தன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நல சங்க துணைச் செயலாளர் திரு நயினார், சமூக நலத்துறை ஓய்வு பெற்ற அலுவலர்  முனியசாமி,  மற்றும் அந்தோணியம்மாள், தங்கச்சாமி முனியம்மாள், வெங்கடேஸ்வரி மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்


..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்