எமி லூமினாஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்* நிறுவனம், சார்பில் ஓணம் பண்டிகை

திருவனந்தபுரத்தை மையமாக கொண்டு  கடந்த 12 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிக் கொண்டிருக்கும் *எமி லூமினாஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்*  நிறுவனம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு     அத்தப்பூ கோலம் வரைந்து கொண்டாடினார்கள். 




வண்ண வண்ண கலை நிகழ்ச்சிகளும் விளையாட்டுப் போட்டிகளும், கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன, 

முன்னதாக வயநாட்டில் நிலச்சரவில் இறந்த மக்களுக்காக அவர்கள் குடும்பத்திற்காகவும் மௌன அஞ்சலையும் நிலச்சரியில் இருந்து  மீண்ட மக்களுக்காக  பிரார்த்தனைகளையும் செய்தார்கள் ,அவர்கள் வாழ்வில் இனி வரும் காலங்களில் நல்ல ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலைகளை இறைவன் வழங்க பிராத்தனை செய்யப்பட்டது


பிறகு விழாவில் நிறுவனத்தின் சேர்மன் திரு அகில் ராஜ், திரு.ஹாரிஸ் ஜெ ஜெயச்சந்திரன், திருமதி.ஆரிய ராஜ் ,  திரு. டிஜு அவர்களும், ப்ரொடக்ஷன் இன்ஜினியர் திரு. அருண், அக்கௌன்ட் அசிஸ்டன்ட் அனுப்புமா மற்றும் சுஜன் ,தமிழ்நாடு ஜோனல்

 மேனேஜர் எஸ். முகமது இலியாஸ், மற்றும் மார்க்கெட்டிங் டீம் மற்றும் அனைத்து சக ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு மிகச் சிறப்பான முறையில் ஓணம் பண்டிகைகொண்டாடி மகிழ்ந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்