திருச்செந்தூரில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி

.

திருச்செந்தூரில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி

19- 10-2024 அன்று . திருச்செந்தூரில்  சண்முகர் மஹாலில் 14 வது தேசிய அளவிலான சிலம்பப் போட்டி உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்கம் சார்பாக  நடைபெற்றது.

  இந்த   14 வது தேசிய அளவிலான சிலம்பப் போட்டி உலக சிலம்பு  போட்டிக்கு சிறப்பு விருந்தினராக  சென்னையில் இருந்து வருகை தந்த திரை பட நடிகர " மீசை ராஜேந்திரன் " அவர்கள்  போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துரை கூறினார். 


இந்த போட்டியில்   தூத்துக்குடி சீலன்சுருதி நிறுவனர் மற்றும் இசையமைப்பாளர் சீலன், உலக சிலம்பம் தற்காப்பு  கலை சங்க  துணைத் தலைவர் விவின், துணைச் செயலாளர் ராஜமாதாங்கன், சிலம்ப மாஸ்டர் ராஜலிங்கம், தமிழரசன், உமாபதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.      இந்த போட்டியை உலக சிலம்ப  தற்காப்பு கலை சங்கம் தலைவர் கராத்தே டென்னிசன் ஏற்பாடு செய்திருந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்