முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக. ராவ் பகுதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் 155 வது பிறந்த நாள் விழா

நேற்று 15-11-2024 வெள்ளிக்கிழமை 
தூத்துக்குடியின் தந்தையும் தூத்துக்குடி ஜாமியா பள்ளியின் முதல் கௌரவ தலைவருமான ஐயா ராவ் பகுதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் 155 வது பிறந்த நாளில் தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோடு ,விக்டோரியா ரோடு அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக பிறந்த தினம்  கொண்டாடப்பட்டது

பின்பு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக விஜயன் அவர்களும்,செயலாளராக இருதயராஜ் மஸ்கரனாஸ் அவர்களும்,பொருளாளராக அமலன் அவர்களும் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி கிளியோபட்ரா தியேட்டர் உரிமையாளர் பிரேசர் கொனரா அவர்களும், ஏ ஐ சி சி டி யு  தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் மின்னல் அம்ஜத் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். 

இந்த நிகழ்வில் வியாபார சங்க நிர்வாகிகளும், பகுதி மக்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...