தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.ஜெகன் பெரிய சாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிரமுகர்கள்; வாழ்த்து
விதவைகள் நல்வாழ்வு சங்க தலைவி
தூத்துக்குடி மாநகராட்சி வணக்கத்துக்குரிய மேயர் திரு.ஜெகன் பெரிய சாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களை நேரில் சந்தித்து தூத்துக்குடி விதவைகள் நல்வாழ்வு சங்க தலைவி.R.சங்கீதா ரமேஷ் அவர்கள் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்த போது எடுத்த படம்
மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தலைவர்
தூத்துக்குடி மாநகராட்சி வணக்கத்துக்குரிய மேயர் திரு.ஜெகன் பெரிய சாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களை நேரில் சந்தித்து தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தலைவர் திரு.இரா.மாடசாமி, செயலாளர் திரு.சேவியர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்கள் நிகழ்ச்சியில் துணைத் தலைவர் திருமதி.S.மேரி. துணைச் செயலாளர். பி.ஜெயசிலன் இணைச் செயலாளர். திரு.S.சண்முக வேல் துணை தலைவர் திருமதி. அல்போன்ஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் திரு.எம்.ராஜமணி திருமதி. வள்ளி ராமலட்சுமி மற்றும் பஞ்சவர்ணம் சங்க அலுவலர் திருமதி.R.சங்கீதா ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக