மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் கடலூர் மாவட்டம் வாண்டையார் திருமண மண்டபம், சிதம்பரத்தில் இன்று (15.07.2025) "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை தொடங்கி வைத்து, துறை சார்ந்த அரங்கில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு, மனுதாரர்களுடன் கலந்துரையாடியதை தொடர்ந்து...
மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள்,மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பி.கீதா ஜீவன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமை பார்வையிட்டார்
.மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆ.இரவிச்சந்திரன் அவர்கள்,நகராட்சி தலைவர் கோவில்பட்டி திரு.கா.கருணாநிதி அவர்கள்,மாண்புமிகு மேயர் திரு.பெ.ஜெகன் அவர்கள்,உதவி ஆட்சியர்( பயிற்சி) திரு.தி.புவனேஷ் ராம் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக