"திமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்

எனது வாக்குச்சாவடி! வெற்றி வாக்குச்சாவடி!*

 திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் பாளை வடக்கு ஒன்றியம் கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கேடிசி நகரில் பூத் எண் 169ல் திமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. 

 நிகழ்ச்சியில் பாளை வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. வேலங்குளம் KM கண்ணன் அவர்கள்  தலைமை வகித்து திமுக அரசின் சாதனை விளக்கத்துண்டு  பிரசுரங்களை வழங்கினார்கள்
நிகழ்வில், ஆதிதிராவிட துணை அமைப்பாளர் கீழநத்தம் RKR முருகன், மாவட்ட பிரதிநிதிமுத்துசாமி,நாங்குநேரி தொகுதி IT விங்க் ஒருங்கிணைப்பாளர்  B. அழகு முத்து,கிளை செயலாளர் கீழநத்தம் மேலூர் சுப்பிரமணி,KTC நகர் E. பாஸ்கரன்,மேலப்பட்டாம் பஞ்சாயத்து தலைவர் ரத்தினம், BLA2 ராஜ், நெல்லையப்பன்,அப்துல் ரஃப்,கணேஷ் பிரபு, ஷாகி முகமது,பாலா ரிபாஃய்,முகமது ஹனிப், நவாஸ்,புகாரி,
மற்றும் பாளை வடக்கு ஒன்றிய கீழநத்தம் ஊராட்சிக்குட்பட்ட மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள்,B.L.A 2, B.L.C, B.D.A  உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
தொடர்ந்து மக்களின் குறைகளை கேட்டு அறிந்ததோடு வருகின்ற 2026 நாங்குநேரி  சட்டமன்ற தேர்தலில்   உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை கூட்டத்தின் வாயிலாக மக்கள் முன்வைத்தனர் 
நிகழ்ச்சி ஏற்பாடுக்களை Ktc நகர் தெற்கு திமுக கிளைச் செயலாளர் S. முகமது இலியாஸ் சிறப்பாக செய்து இருந்தார்கள்.

*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்