500 பயனாளிகளுக்கு இலவச பட்டா: சட்டமன்ற உறுப்பினர் -.சண்முகையா வழங்கினார்.

 தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஒன்றியத்தின் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ்  இலவச இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி காமராஜ் மேல்நிலைப்பள்ளிமில்.நடை பெற்றது




இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் . சட்டமன்ற உறுப்பினர் திரு.சண்முகையா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  , MGR நகர் - டேவிஸ்புரம் மருத்துவர் நகர்-S.காமராஜர்புரம் - சுடலையாபுரம் போன்ற பகுதியில் உள்ள 500 பயனாளிகளுக்கு இலவச  பட்டாக்களை வழங்கினார் 


இந்த நிகழ்ச்சியில் வட்டாச்சியர் திரு.திருமணி ஸ்டாலின்- ஒன்றிய செயலாளர் திரு. சரவணக்குமார்- மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் திரு. TTC.ராஜேந்திரன்-மாவட்ட சுற்று புறசூழல் அணி அமைப்பாளர். திரு.பொன்பாண்டி- ரவி ஒன்றிய துணை செயலாளர் கணேசன் - மாவட்ட தொழிலாளர் அணி திரு.அந்தோணி தனுஷ் பாலன் - மாவட்ட வர்த்தக அணி பிளேமின்ராஜ் - ஒன்றிய சுற்று புறசூழல் அணி ராஜேந்திரன்-மகளிர் அணி திருமதி. ஆரோக்கியமேரி- மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்