தானங்கள் செய்வோம்


தானங்களில் பல வகை உண்டு . அவற்றில் ஒன்றுதான் இரத்த தானம்

இறைவனால் படைக்கப்பட்ட அற்புதமான படைப்புதான்..."மனிதன்"

சிரிப்பினாலும்-சிந்தனையினாலும்....பிற படைப்புகளில் இருந்து மாறுபட்டவன் மனிதன்

புதிய சிந்தனை.... புதிய செயல் .. புதிய முயற்ச்சி இவைகளின் மூலம் .... விஞ்ஞானம் - மருத்துவம் போன்றவற்றில் சாதித்து முன்னேறியவன் மனிதன்

மனித உடல் அவையங்களை ஆராய்ந்து....உடலின் குருதியின் செயல்பாடுகளை அறிந்து... குருதியின் முக்கியவத்தையும், அவசியத்தையும்... மகத்துவத்தையும் உணர்ந்ததின் ... வெளிப்பாடுதான் குருதிதானம் (அல்லது) இரத்ததானம்.

ஒரு மனிதின் உடலில் - அளவு இரத்தம் இருக்க வேண்டும்... இதில் அளவு கூடுதல், குறைவு ஏற்பட்டால் அதற்கேற்ப நோயின் தன்மைகள், அதற்கான அறிகுறிகள் தோன்றும்.

அதன்பிறகு மருத்துவரை அனுகி .அவர் தரும் ஆலோசனை பின்படி சிகிச்சை பெறுவது அவசியம்

அவர கால அறுவை சிகிச்சை (மற்றும்) விபத்து ஏற்படும் காலத்தில் இரத்தபோக்கினால் ஏற்படும் உயிர் இழப்பைத் தடுக்க, சிகிச்சை பெறும் நோயாளியின் குருதியின் பிரிவு வகை அறிந்து அதே வகை குருதியை  குருதி நன்கொடையாளர்களிடமிருந்து பெற்று நோயாளிகளை காப்பாற்றுவது மருத்துவத்தில் நடைமுறையாகும்

இப்படி விபத்து மற்றும் அறுவை சிகிச்சையின் போது தேவைபடும் இரத்ததின் மகத்துவம் அறிந்து  செய்கின்ற இரத்ததானத்தால் ஒர் உயிரை காப்பாற்றபடுகிறது என்றால் இதற்கு ஈடு, இணை இல்லை

இரத்ததானம் செய்தால் கொடுப்பவரின் உடலில் பல் நான்மைகள் ஏற்படுவதோடு, தோய் ஏதிர்ப்பு சக்தி ஆற்றல் பெருகிறது

 எவ்வித எதிர்பார்ப்பும் , பிரதிபலன் கருதாமல் ஒர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் கொண்டது தான் " இரத்ததானம் "

இப்படி இரத்ததானம் செய்ய நாம் அனைவரும் ஒன்று இணைவோம்.

இரத்ததானம் செய்துவரும் நல்ல இதயங்களை  வாழ்த்துவோம், பாராட்டுவோம்

நன்றி

இப்படிக்கு

இசிவகாமிநாதன்


" நமது எழுத்தாணி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்