மதுரா கோட்ஸ் அரசு நில மீட்பு குழு சார்பாக சுதந்திரப் போராட்ட தியாகி ஐயா வ. உ.சி பிறந்தநாள்
5 9 2026 சனிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு மதுரா கோட்ஸ் அரசு நில மீட்பு குழு சார்பாக சுதந்திரப் போராட்ட தியாகி ஐயா வ உ சி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வ உ சி அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
ஏ ஐ சி சி டி யு தேசிய செயற்குழு உறுப்பினர் திரு மின்னல் அம்ஜத் அவர்கள் தலைமையில் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் திரு மா மாரி செல்வம் அவர்கள் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மதுரா கோட்ஸ் அரசு நிலத்தை தமிழக அரசு மீட்டெடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் மதுரா கோட்ஸ் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது
இதில் தாயக மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் திரு எஸ் ஆர் அகமது தமிழ்நாடுஇஸ்லாமிய கூட்டமைப்பு மாநிலத் தலைவர் திரு தூத்துக்குடி சம்சுதீன் மக்கள் அதிகார கழகம் மாவட்ட செயலாளர் திரு தோழர் தாளமுத்து செல்வா மக்கள் அதிகார கழகம் தோழர் திரு தமிழ் வேந்தன் திரு இருதய நண்பர்கள் இயக்கம் மாநில செயலாளர் திரு மா தங்கையா திரு இருதய நண்பர்கள் இயக்கம் பொருளாளர் திரு A பிரின்ஸ் Ex MC எஸ் முகமது ஷாஜகான் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு பொருளாளர் தூத்துக்குடி திரு A நைனா முகமதுAiCCTu மாநிலத் துணைத் தலைவர் திரு சகாயம் அய்யா வழி திருமதி கிருஷ்ணவேணி அந்தோணியார் கோவில் மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் திரு செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்


கருத்துகள்
கருத்துரையிடுக