தூத்துக்குடியில் தேசிய ஜனநாயக கூட்டனியின் தேர்தல் பிரச்சாரம்

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் பாஜக தேசிய தலைவர், தமிழக முதல்வர்*
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக தமிழக தலைவர் திருமதி. தமிழிசை சௌந்தராஜன் அவர்களை ஆதரித்து பரப்புரை நிகழ்த்த - மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி பிராச்சார பொதுக்கூட்ட மேடை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் வந்து இறங்கிய, பாஜக தேசிய தலைவர் *அமித்ஷா* மற்றும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி *கே.பழனிச்சாமி* பிரச்சார பொதுக்கூட்ட திடலில் உள்ள மேடைக்கு வந்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்