மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி தூத்துக்குடியில் வரும் 19-10-2019 சனிக்கிழமை 20 -10-2019 ஞாயிறு ஆகிய இரு தினங்கள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில்லிருந்து வீரர்- வீராங்கைகள் வருகை தர இருக்கிறர்கள் இந்த போட்டியை தூத்துக்குடி மாவட்ட ஜிம்னாஸ்டிக் ஸ்போஸ் அசோசியேசன் நடத்த இருக்கிறது