ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் நிறுவனத் தலைவரும் " ஹீயுமன் ரைட்ஸ் டுடே" மாத இதழின் பதிப்பாளர் ஆசிரியருமான வழக்கறிஞர் டாக்டர் S . சுந்தர் B.Sc., M.A ., B. L., M.L.M., M.L., அவர்களின் பிறந்த நாள்

           


                                                               ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் நிறுவனத் தலைவரும் " ஹீயுமன் ரைட்ஸ் டுடே"   மாத இதழின் பதிப்பாளர் ஆசிரியருமான  வழக்கறிஞர்  டாக்டர் S . சுந்தர் B.Sc., M.A ., B. L., M.L.M., M.L., அவர்களின் பிறந்த நாள் 22 - II - 2020 ஞாயிற்று கிழமை கொண்டாடப்பட்டது                                                                                                                                   DR சுந்தர் அவர்களின் பிறந்த நாளில்  தமிழ் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைக் கழக சார்பில் நல உதவிகள் வழங்கப்பட்ட து.                                                                                                               மேலும்.    சுந்தர் அவர்களின் பிறந்த நாளில்  ஜனநாயக மக்கள் உரிமைக் கழக மாநில  _ மாவட்ட நிர்வாகிகள்   மற்றும் " ஹியுமன் ரைட்ஸ் டுடே" மாத   இதழ் நிருபர்கள் " நேரிலும் , தொலை ,பேசியிலும், டாக்டர சுந்தர் அவர்களுக்கு பிறந்த நாள், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்                                                                                                                                                                                                                                             ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் நிறுவனத் தலைவரும் " ஹீயுமன் ரைட்ஸ் டுடே" மாத இதழின் பதிப்பாளர் ஆசிரியருமான வழக்கறிஞர் டாக்டர் S . சுந்தர் B.Sc., M.A ., B. L., M.L.M., M.L., அவர்களின் பிறந்த நாள்

கருத்துகள்