தமிழ்நாடு* *வணிகர்* *சங்கங்களின்* *பேரமைப்பு* மாவட்ட ஆலோசனைக் கூட்டம் *மாநில தலைவர் *A.M.விக்கிரமராஜா அவர்கள் அனைவரையும் அழைக்கிறார்
தமிழ்நாடு* *வணிகர்* *சங்கங்களின்* *பேரமைப்பு* மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
*மாநில தலைவர் *A.M.விக்கிரமராஜா அவர்கள் அனைவரையும் அழைக்கிறார் *6-12-2020* *ஞாயிற்றுக்கிழமை* *காலை 10 மணி* அளவில் *விருதுநகரில்* நடைபெறுகிறது. . . இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தூத்துக்குடி மத்திய மாவட்டத்திலிருந்து அனைத்து மாநில மாவட்ட பகுதி சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள . 6-12-2020 *ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி* யளவில் தூத்துக்குடியிலிருந்து அனைவரும் புறப்பட தயாராக இருக்க வேண்டும். கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் செயலாளர் பொருளாளர் ஐ தொடர்புகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன் அன்புடன் *D.சோலையப்பராஜா* தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் *தமிழ்நாடு* *வணிகர்* *சங்கங்களின்* *பேரமைப்பு*
கருத்துகள்
கருத்துரையிடுக