இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளரும் , கடையநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜனாப் K.A.M முகமது அபுபக்கர் தூத்துக்குடிக்கு வருகை

                                                                            


24 7 2021  சனிக்கிழமை அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளரும் - கடையநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான.  ஜனாப் K.A.M. முகமது அபுபக்கர் தூத்துக்குடிக்கு வருகை தந்தார்                                                                                                                தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜனாப்  P. மீராசா ஹாஜியார் அவர்களின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் ஜனாப்   "மின்னல் அம்ஜத் " அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றார் இந்த நிகழ்வில் மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஜனாப் சுலைமான் - மாநில துணைச் செயலாளர் S.A இப்ராஹிம்  மக்கி   - தூத்துக்குடி மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நலச் சங்க நிர்வாகிகள் சேகர் -  சக்தி சங்கர் -  அப்துல் ஹன்னான் - மற்றும் தூத்துக்குடி மாவட்ட  குத்துச்சண்டை சங்க செயலாளர் ஞானதுரை -   " நமது எழுத்தாணி" புகைப்படக்கலைஞர்  சிவகாமி நாதன் ஆகியோர் உடன் இருந்தனர்






கருத்துகள்