பக்ரீத் திருநாள் முன்னிட்டு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஹாஜி P ,.திரு மீராசா மரைக்காயர் அவர்களை , மாவட்ட துணை செயலாளர் திரு மின்னல் அம்ஜத் அவர்கள், மலர் கொத்து கொடுத்து பக்ரீத் வாழ்த்துககளை தெரிவித்தார். இவர்களுடன் - மாவட்ட பொருளாளர் K. மீராசா - தூத்துக்குடி மாவட்ட அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நலச் சங்க மாவட்ட துணை செயலாளர் நைனா முஹம்மது மற்றும் அப்துல் ஹண்ணா - சாதிக மற்றும் பாக்ஸிங் அசோலியேசன் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாஸ்டர் ஞான துரை , ஆகியோர் உடன் இருந்தனர்
கருத்துகள்
கருத்துரையிடுக