முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

73 கர்ப்பிணி பெண்களின் குழந்தைகளுக்கு தாய் சேய் நலப் பொருட்கள் : - தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் வழங்கி பெருமிதம்

 



சூப்பர் ஸ்டார் .திரு. ரஜினிகாந்த் - திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களின் சீதனத்துடன் கடந்த டிசம்பர் 18ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்குபெற்ற 73 கர்ப்பிணி பெண்களின் குழந்தைகளுக்கு தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் 14 வகை தாய் சேய் நலப் பொருட்கள் வழங்கப்பட்டது .

 இதில் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்ற இணைச்செயலாளர் ஆர் தவமணி அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் R.ஜெயம், ஆண்டவர் S.முருகன், ராமசாமி, புரட்சிவேந்தன் முருகன்,  மேகலா பழனி முருகன்,  P.ராமர். ரஜினிசெல்வம்.  லிங்கா குமார் , சிவசூரியன், மூர்த்தி, வள்ளிநாயகம், அசோக். எட்மண்ட் ,தனபால் ,ராஜ்  ரமேஷ். சந்தானம் ஆகியோர்  பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கினர்.



 இதில் சிறப்பு விருந்தினர்களாக PFC பாரதசேவாவின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  Dr. வி. பழனி மகாராஜன், திருச்சி மாவட்ட துணை செயலாளர் ராயல் ராஜ், மதுரை மாநகர நிர்வாகி பழனி பாஷா, தாம்பரம் நகர செயலாளர் கேசவன் ,எழும்பூர் குமார், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் விவசாய அணி செயலாளர் , சிவசுப்பு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் வர்த்தக அணி செயலாளர்  ஜெயக்கொடி, கோவில்பட்டி ஒன்றிய துணைச் செயலாளர் சந்திரசேகர், கோவில்பட்டி நகர செயலாளர் மகேஷ் பாலா, மற்றும் ஐக்கிய அரபு அமீரக பொறுப்பாளர் கோ பொன்முருகன், ஐக்கிய அரபு அமீரக துணைச் செயலாளர் லெனின்,  கும்பகோணம் நகரத் துணைச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

கருத்துகள்

  1. தலைவர் ரசிகர்கள் எப்பவும் தலைவர் போலவே 🤘🏻🤘🏻🤘🏻🤘🏻

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...