நாசரேத்தில் கராத்தே பட்டைய தேர்வ போட்டி

நாசரேத்தில் கராத்தே பட்டைய தேர்ச்சி போட்டி

ஆலன் திலக் கராத்தே பள்ளியில் சார்பாக கராத்தே பட்டைய தேர்வு போட்டி நடைபெற்றது. 



ஆலன் திலக் தூத்துக்குடி மாவட்ட தலைமை கராத்தே மாஸ்டர் டென்னிசன் தலைமை தாங்கி மாணவர்களை தேர்வு செய்தார்.

 சிறப்பு விருந்தினராக சர்வதேச சங்கங்களின் அக்கடமிக் பிளஸ் கார்ப்பரேட் நிர்வாகி மற்றும் நாசரேத் லயன்ஸ் கிளப் செயலாளர் லயன் சரண் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை கூறிய கராத்தே பட்டயமும் சான்றிதழும் வழங்கினார்

. இந்த நிகழ்ச்சியை மாஸ்டர் கராத்தே டென்னிசன் செய்திருந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்