பிரபல பின்னனி பாடகி எஸ்.ஜானகி அம்மையார் காலமானார்


பிரபல பின்னனி பாடகி எஸ். ஜானகி அம்மையார் காலமானார்
தென்னிந்தியாவின் நைட்டிங் கேல் என்று இந்திய திரையுலகினரால் அழைக்கப்பட்ட புகழ் பெற்ற பின்னனி பாடகி...  வயது மூப்பின் காரணமாக தனது 88 வயதில்..காலமானதாக  அவரது  உறவினர்கள் தெரிவித்துள்ளனர்  

ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்த ள.ஜானகி அவர்கள் 1957 லில் "விதியின் விளையாட்டு திரைபடத்தில் பாடியதில் மூலம் தனது இசைப்பயணத்தை தெடங்கிய அவர் பல ஆயிரம் பாடல்கள் மூலம் இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியிலும்...குழந்தைகள்  மனதிலும்.. இடம் பிடித்தார். 

 குறிப்பாக  "சிங்கார வேலனே..தேவா " என்ற பாடல் பாசம் திரைபடத்தில்  " சல் ..சல் சல்.. என... சலங்கையொலி " என்ற பாடல் - "அடிமைப்பெண் " படத்தில்  " காலத்தை வென்றவன் நீ " என்ற பாடல் - " மெளன கீதம்" படத்தில்  " டேடி..டேடி.. ஓ..மை. டேடி ' என்ற பாடலில் குழந்தை பாடுவதாக தன் குரலை குழந்தை போல மாற்றி சிறப்பாக பாடியுள்ளார். இது போல் பல பாடல்கள்  பாடினாலும்... அவர் பாடிய பாடல்கள் இன்றைய  சிறு குழந்தைகளால் மேடைகளில் பாடப்பட்டு வருகிறது.. என்றால் டஅவருக்கே உரிய சிறப்பை காட்டுகிறது என்பது உண்மை


 கடந்த 2016 ம் ஆண்டு தான் திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து தன் சொந்த ஊருக்கத் திருப்பிய அவர் ஹிந்தி உள்பட பல் வேறு மொழிகளில் நாற்பதாயிரத்திற்கு.. மேலாக பாடல்களை பாடியுள்ள அவர் நான்கு தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்

அன்னாரின் மறைவு திரையலகத்திற்கும்,இசையுலகத்திற்கும் பெரிய இழப்பாக
கருதப்படுகிறது.  அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிராத்தனை செய்வோம்.

" நமது எழுத்தாணி "

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்